இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ருத்ராட்சம் அணிய விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

​சிவன் அருள் இருந்தால் தான் சிவன் சொத்தான ருத்ராட்சத்தை கூட அணிய முடியும்.  ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம் , சிவமஹா புராணம்,  மிக  பழமையான சிவாகமங்களில் சொல்லப்பட்ட தெய்வ  ரகசியம்….. எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான். ருத்ராட்சத்தை அணிபவனும், வழிபடுபவனும் சம்சார  பந்தங்களிலிருந்து விடுபட்டு  தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான். ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும், உடையும் தருபவனும், ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக் கொள்பவனும் அனைத்துப்  பாவங்களிலிருந்தும் விடுபட்டு, சிவலோகத்தை அடைகிறான். நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.  ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.  அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூல

ருத்ராட்சம் அணிவது ஏன் ?

 சிவன் அருள் இருந்தால் தான் சிவன் சொத்தான ருத்ராட்சத்தை கூட அணிய முடியும்.  ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம் , சிவமஹா புராணம்,  மிக  பழமையான சிவாகமங்களில் சொல்லப்பட்ட தெய்வ  ரகசியம்….. எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான். ருத்ராட்சத்தை அணிபவனும், வழிபடுபவனும் சம்சார  பந்தங்களிலிருந்து விடுபட்டு  தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான். ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும், உடையும் தருபவனும், ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக் கொள்பவனும் அனைத்துப்  பாவங்களிலிருந்தும் விடுபட்டு, சிவலோகத்தை அடைகிறான். நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.  ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.  அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூல

சிதம்பரம் நடராஜர் கோவிலில்

படம்
​நம் தில்லையம்பதி சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..? இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!! சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று ப

தேவாரம் பாடல்

படம்
​ கொதிக்கும் நீரில்  ஆமை போல் தெளிவு இல்லாதேன் ஒரு ஊரிலே ஒரு பெரிய குளம் இருந்தது. அந்த குளத்தில் ஒரு ஆமை வசித்து வந்தது. ஒரு நாள் அந்த ஊருக்கு ஐந்து மீனவர்கள் வந்தனர். வந்தவர்கள் அங்கிருந்த பெரிய குளத்தைப் பார்த்தவுடன் "ஆஹா, இதில் மீன் பிடித்தால் நிறைய மீன் கிடைக்கும் " என்று வலை வீசினர். மீனோடு கூட அந்த அமையும் சிக்கியது.  அடடா எவ்வளவு பெரிய ஆமை என்று அதை தனியே எடுத்துப் போய், மூணு பெரிய கல்லை வைத்து, பெரிய ஒரு அண்டாவை அதன் மேல் வைத்து, அதில் நிறைய நீர் விட்டு, இந்த ஆமையை தூக்கி அதில் போட்டு, அண்டாவுக்கு கீழே நெருப்பு பத்த வைத்தார்கள். சூட்டிலே ஆமை வெந்து விடும், ஆமை கறி சாப்பிடலாம் என்பது அவர்கள் எண்ணம். நீர் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. ஆமைக்கு ஒரே சந்தோஷம். வெது வெதுப்பான நீர் எதுவரை காணாத இன்பம்   இங்கும் அங்கும் நீந்தி விளையாடி கொண்டிருந்தது.  கீழே சூடு நீர் மேலே குளிர்ந்த நீர். சூடு இன்னும் முழுவதுமாக பரவவில்லை. ஆமை கீழே போகும், "ஆ...ரொம்ப சூடு" என்று மேலே வரும்..."இது ரொம்ப ஜில்லுனு" இருக்கு என்று கீழே போகும்...ஒரே கும்மாளம் தான்.  நேரம் ஆக ஆக , த